Wednesday, 26 August 2015

Current Affairs (நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்டு ) August 2015 for UPSC, IAS, IPS, Civil Services & TNPSC Exams நிகழ்வுகள் ஆகஸ்டு 20,21,22

Current Affairs நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்டு 20,21,22 :

1. 2வது இந்திய பசுபிக் தீவு நாடுகள் மாநாடு ஜெய்பூரில் நடந்தது.
FIPIC- Forum for India Pacific Island co-operation.



2. 16வயதிற்குட்பட்ட தெற்காசிய கால்பந்து போட்டியில் வங்கதேசம் சாம்பியன்.

3. 2015ம் ஆண்டு தயான்சந்த் விருதுக்கு Tpp nair, sp misra, romeo james தேர்வு.
4. English league கால்பந்து போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீராங்கணை என்ற சிறப்பை Aditi chauhan பெற்றுள்ளார்.
(Indian women team goal keeper)

5. இமாச்சல பிரதேசம் பள்ளிகளில் சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக்கியுள்ளது.


ias coaching center in vellore
ias coaching center in vellore


6. இந்திய கடற்படை போர் பயிற்சி  'INS Trikand'  இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தில் நடைபெற்றது.

7. கார்பன் புகையை கட்டுபடுத்தும் பேருந்துகள் தயாரிக்க அரசு ISRO உடன் உடன்பாடு.

8. குழந்தைகள் இறப்பை கட்டுபடுத்த மத்திய அரசு 'Call To Action Summit' என்ற நிகழ்வை நடத்தியது.

9. Air India வின் தலைவராக Ashwani lohani நியமனம்.

10. காற்றிலுள்ள CO2 வாயுவில் இருந்து கார்பன் nonofibres உருவாக்கும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

11. இமாச்சல பிரதேசம் LED தெரு விளக்கு திட்டத்திற்கு 'RISTHA' என பெயரிட்டுள்ளது. (Rajiv gandhi Illuminating Scheme for Hill Town Advancement
)
12. IAAF- International Association of Athletics Federations தலைவராக Sebastian coe தேர்வு.

13. IAAF நிர்வாக உறுப்பினராக இந்திய தடகள ஆணைய தலைவர் Adille sumariwalla தேர்வு.

14. ஐ.நா பாலின சமத்துவ தூதராக Anubam kher நியமனம்.

15. மஹாராஷ்ட்ரா பூஷன் விருதுக்கு Babasaheb purandre தேர்வு.

16. மத்திய அரசு கல்வி கடன் பெறும் மாணவர்களுக்காக 'Vidhyalakshmi' என்ற இயங்குதளத்தை தொடங்கியுள்ளது. (PMVLK- Pradhan mantri vidhya lakshmi karyakram)


tnpsc coaching center in vellore
bank exam coaching center in vellore


17. கொச்சி விமான நிலையம் உலகின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் விமானநிலையம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

18. இந்தியன் வங்கியின் 109வது நிறுவன தினம் கொண்டாட பட்டது.

19. ரிஷிகேஷ் மற்றும் ஹரித்துவார் நகரங்கள் 'இரட்டை கலாச்சார நகரங்களாக அறிவிக்க பட்டுள்ளன'.

20. ICICI வங்கி 'SMART VAULT' எனப்படும் டிஜிட்டல் லாக்கர் தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்தி உள்ளது.

1 comment:

  1. I really like this post. Thank you for sharing this information. Choose the best academy for your studies.
    upsc coaching in chennai

    ReplyDelete