Thursday, 20 August 2015

Important Current Affairs 18, 19 August 2015 for UPSC, IAS, IPS, Civil Services & TNPSC Exams

Important Current Affairs 18, 19 August 2015 for UPSC, IAS, IPS, Civil Services & TNPSC Exams :

upsc institute in chennai
upsc coaching in chennai

1. 2014-15 இந்தியாவின் Food grain production - 4.66% .

2. வாரணாசி-சார்ஜா (துபாய்) இடையே முதல் விமான போக்குவரத்து தொடக்கம்.

3. டிவிட்டரில் கணக்கு தொடங்கிய முதல் வரலாற்று இடம் என்ற சிறப்பை தாஜ்மஹால் பெற்றுள்ளது.

4.Public Enterprises selection Board தலைவராக Ajith kumar seth நியமனம்.

5. JTFFC - Join Task Force on Fake Currency

முதல் கூட்டம் வங்கதேசத்தில் நடைபெற்றது.

6. கள்ள நோட்டை தடுக்க இந்தியா-வங்கதேசம் ஒப்பந்தம்.

7.அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

8. இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றுள்ளது.

9.2012-13 ஆண்டில் உற்பத்தி துறையில் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கியதில் தமிழ்நாடு முதலிடம்.

10. பாரத ஸ்டேட் வங்கி SBI Buddy என்ற செயலியை வெளியிட்டுள்ளது.

11. மேக் இன் இந்தியா திட்டப்படி Lenova நிறுவனம் சென்னையில் மிண்ணனு பொருள்கள் உற்பத்தி தொடங்க உள்ளது.

12. உலகின் சிறந்த சுற்றுலா தலங்களில் தாஜ்மஹாலுக்கு 5ம் இடம்.

கம்போடியா அங்கோர்வாட் முதலிடம்.




No comments:

Post a Comment